Scholarship Application Process / விண்ணப்பிக்கும் முறை
Application Process
Step 1: Student should register in this portal.
Step 2: Login to the portal.
Step 3: Keep the photo, aadhar card, softcopies of 10th/12th Marksheets, Diploma/College Semester mark sheets in pdf ready and fill the application page.
Step 4: If you are eligible for the scholarship as displayed after submitting the Application, Keep the written test answer sheet pdf ready and upload in the portal.
Step 5: If you are eligible, Evaluator will call you and complete the Phone verification Process.
Step 6: If you are shortlisted, coordinator will call you for the final interview.
Step 7: If the scholarship is approved, coordinator will invite you for the "Karkai Nandre - Educational Scholarship Event".
விண்ணப்பிக்கும் முறை
நிலை 1: மாணவர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
நிலை 2: இணையதளத்தில் உள்நுழையவும் (Login).
நிலை 3: புகைப்படம், ஆதார் அட்டை, 10/12-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மதிப்பெண் பட்டியல்களின் PDF நகல்களைத் தயாராக வைத்து விண்ணப்பத்தை நிரப்பவும்.
நிலை 4: நீங்கள் தகுதியுடையவர் எனில், எழுத்துத் தேர்வு விடைத்தாளின் PDF நகலை இணையதளத்தில் பதிவேற்றவும்.
நிலை 5: மதிப்பீட்டாளர் உங்களைத் தொடர்பு கொண்டு தொலைபேசி வழியாக விவரங்களைச் சரிபார்ப்பார்.
நிலை 6: நீங்கள் தேர்வு செய்யப்பட்டால், இறுதி நேர்காணலுக்கு அழைக்கப்படுவீர்கள்.
நிலை 7: உதவித்தொகை அங்கீகரிக்கப்பட்டால், "கற்கை நன்றே" வழங்கும் நிகழ்விற்கு அழைக்கப்படுவீர்கள்.
Student Registration / மாணவர் பதிவு
Instructions
Required Documents (தயார் நிலையில் வைக்கவும்)
Please keep the soft copies (Scanned/Photo) of the following ready:
Photo (புகைப்படம்)
Aadhaar Card (ஆதார் அட்டை)
10th Std / 12th Std Mark Sheet (10-ஆம் / 12-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்)
Diploma / College Mark Sheets - if studying in the college (டிப்ளமோ / கல்லூரி மதிப்பெண் பட்டியல்)